சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்
UPDATED : மார் 02, 2013 12:00 AM
ADDED : மார் 02, 2013 08:33 AM
அ நிறம் | அளவு
சென்னை: நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளும், நேற்று துவங்கின. 10ம் வகுப்பு தேர்வு, வரும் 15ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வுகள், 17ம் தேதி வரையும், தொடர்ந்து நடக்கின்றன.
இரு தேர்வுகளையும் சேர்த்து, சென்னை மண்டலத்தில், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
