தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்

முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்

முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சேலம்:
‘கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 6 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நடந்த த.மு.மு.க., மாநாட்டில், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை, 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். தனி இட ஒதுக்கீடு வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us