தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் எம்.பி.ஏ., படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மதுரையில் எம்.பி.ஏ., படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மதுரையில் எம்.பி.ஏ., படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : மார் 16, 2013 12:00 AM

ADDED : மார் 16, 2013 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2013 12:00 AM ADDED : மார் 16, 2013 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.ஏ., படிப்பை எதற்காக படிக்க வேண்டும்?, அதைப் படிப்பதற்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?, எம்.பி.ஏ., படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராதல், வெளிநாட்டிற்கு சென்று அப்படிப்பை மேற்கொள்ளுதல், அப்படிப்பிற்கு பிறகான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறான தலைப்புகளில், பல கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உரையாற்றுகிறார்கள்.

பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களின் கண்காட்சியும் இங்கே நடத்தப்படுகிறது. மேலும், இக்கண்காட்சியில் கலந்து கொள்வோருக்கு, மேலாண்மை படிப்பு குறித்த முழுமையான வழிகாட்டிப் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கருத்தரங்கம் காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரையும், கண்காட்சி காலை 11 முதல் மாலை 7 மணி வரையும் நடைபெறும்.

மாணவர்கள் அனைவரும், இதில் கலந்துகொண்டு பயன்பெற கல்விமலர் இணையதளம் அன்புடன் அழைக்கிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us