தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை


UPDATED : மார் 18, 2013 12:00 AM

ADDED : மார் 18, 2013 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2013 12:00 AM ADDED : மார் 18, 2013 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இலங்கை விவகாரத்தில் கலை, அறிவியல், சட்டம் மற்றும் வேளாண் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us