தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 08:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், 2013- 14ம் கல்வியாண்டில், எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us