தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்


UPDATED : மார் 20, 2013 12:00 AM

ADDED : மார் 20, 2013 07:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2013 12:00 AM ADDED : மார் 20, 2013 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து, இளநிலை உதவியாளர்கள், 500 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, அரசின் அனுமதியை பெற்று, மிக விரைவில், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், 500 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us