தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானியல் ஒலிம்பியாட் போட்டி: பள்ளி மாணவன் ஆகாஷ் முதலிடம்

வானியல் ஒலிம்பியாட் போட்டி: பள்ளி மாணவன் ஆகாஷ் முதலிடம்

வானியல் ஒலிம்பியாட் போட்டி: பள்ளி மாணவன் ஆகாஷ் முதலிடம்


UPDATED : மார் 23, 2013 12:00 AM

ADDED : மார் 23, 2013 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2013 12:00 AM ADDED : மார் 23, 2013 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வானியல் ஒலிம்பியாட் போட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இப்போட்டியில் 235 மாணவர்கள் பங்கு பெற்றனர். இறுதியில், வகுப்பு வாரியாக மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்மையில் தேசிய மாதிரி தேர்வு நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் ஆன்-லைனில் தேர்வு எழுதினர்.

கடினமான இத்தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவன் ஆகாஷ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதித்தார். இதனை பாராட்டி மாணவன் ஆகாஷின் 10 நாள் பயிற்சி செலவை அமெரிக்கா நாசா ஒலிம்பியாட் நிறுவனமான ஆரஞ்சு கல் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சாதனை புரிந்த மாணவன் ஆகாஷிற்கு அடுத்த மாதம் 20ம்தேதி டில்லியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மாணவனை ஆதித்யா நிறுவனர், தாளாளர், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us