தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு மையம் மாற்றம்

தேர்வு மையம் மாற்றம்

தேர்வு மையம் மாற்றம்


UPDATED : மார் 24, 2013 12:00 AM

ADDED : மார் 24, 2013 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2013 12:00 AM ADDED : மார் 24, 2013 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கவுள்ளது.

பரமக்குடியில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுதுவோருக்கான தேர்வு மையம், அவர்களது நுழைவுச் சீட்டில் "0904-கே.ஜே.இ.எம் மேல்நிலைப் பள்ளி" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இப்பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

பாதுகாப்பு கருதி "0903-ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி"யில் தேர்வுகள் எழுத மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள், பொதுத்தேர்வினை ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் எழுத வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us