தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும்: காரைக்குடி பல்கலை துணைவேந்தர்

மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும்: காரைக்குடி பல்கலை துணைவேந்தர்

மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும்: காரைக்குடி பல்கலை துணைவேந்தர்


UPDATED : மார் 25, 2013 12:00 AM

ADDED : மார் 25, 2013 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2013 12:00 AM ADDED : மார் 25, 2013 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் "உலக கவிதை நாள் விழா" நடந்தது.

விழாவில் பல்கலை துணைவேந்தர் சேது சுடலைமுத்து பேசியதாவது:

மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும். கவிதை எழுதுவதற்கான தூண்டுதல்களை பெறவேண்டும். கவிதை படைப்பதற்கான பயிற்சியையும், வாசிக்கும் ஆர்வத்தையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அழிவில்லாத உண்மைகளையும், ஆழமான கருத்துக்களையும் வெளிப்படுத்துவது கவிதை. ஒரு கவிஞனுக்கு உலகளாவிய நோக்கு, முறையான பயிற்சி, பிற மொழிகளோடு ஒப்பிடும் திறன் முதலிய பண்புகள் இருக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us