தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் தேர்வில் "பிட்": 26 மாணவர்கள் பிடிபட்டனர்

தமிழ் தேர்வில் "பிட்": 26 மாணவர்கள் பிடிபட்டனர்

தமிழ் தேர்வில் "பிட்": 26 மாணவர்கள் பிடிபட்டனர்


UPDATED : மார் 29, 2013 12:00 AM

ADDED : மார் 29, 2013 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2013 12:00 AM ADDED : மார் 29, 2013 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், "பிட்" அடித்ததாக, 26 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த, தமிழ் முதற்தாள் தேர்வில், 26 மாணவர்கள் பிடிபட்டனர். நேற்று நடந்த இரண்டாம் தாள் தேர்விலும், 26 பேர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில், ஆறு பேர், கடலூர் மாவட்டத்தில், மூன்று பேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், 17 பேர் பிடிபட்டனர். அனைவரும், தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us