தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இத்தாலிய பல்கலை.,யுடன் கைகோர்க்கும் இந்திய பல்கலைக்கழகம்

இத்தாலிய பல்கலை.,யுடன் கைகோர்க்கும் இந்திய பல்கலைக்கழகம்

இத்தாலிய பல்கலை.,யுடன் கைகோர்க்கும் இந்திய பல்கலைக்கழகம்


UPDATED : நவ 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப்பல்கலைக்கழகம் (ஆர்.எம்.எல். என்.எல்.யு.,) சட்டப்படிப்புகளில் சிறந்து விளங்குகிறது.
இப்பல்கலைக்கழகம் சமீபத்தில் இத்தாலியைச் சார்ந்த நேபிள்ஸ் பல்கலைக்கழகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. சர்வதேச சட்டப்படிப்புகளிலும் ஆராய்ச்சிப்  படிப்புகளிலும் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி மற்றும் இந்திய சட்டதிட்ட வரம்புகளுக்குட்பட்டு ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் செய்து கொள்ள இதன்மூலம் வழி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, இவர்களுக்கு சர்வதேச சட்டம் பற்றி முதல் கட்ட விழிப்புணர்வு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
இரண்டு பல்கலைக்கழகங்களையும் சார்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதால், இரு பிரிவினருமே மிக நல்ல பலன் பெறுவார்கள் என்ற கருத்துகளும் நிலவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us