தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 80க்கும் அதிகமான மையங்களில் டான்செட் தேர்வு

தமிழகத்தில் 80க்கும் அதிகமான மையங்களில் டான்செட் தேர்வு

தமிழகத்தில் 80க்கும் அதிகமான மையங்களில் டான்செட் தேர்வு


UPDATED : ஏப் 06, 2013 12:00 AM

ADDED : ஏப் 06, 2013 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2013 12:00 AM ADDED : ஏப் 06, 2013 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெறும் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று துவங்குகிறது. இன்று முதல்நாள் துவங்கும் தேர்வில் க‌ாலை 10-12 மணி வரையி்ல் எம்.பி.ஏ.,வுக்கும், மதியம் எம்.சி.ஏவுக்கும் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் தேர்வில் எம். இ மற்றும் எம்.டெக் போன்ற பிரிவுகளுக்கு தேர்வு நடக்க உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 80க்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us