தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்"

"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்"

"உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்"


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: "உடற்பயிற்சி செய்யாவிட்டால், நடனமாவது ஆடுங்கள்," என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் விளையாட்டு விழா நடந்தது.  பரிசுகளை வழங்கி மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குநர் சாத்தையா பேசியதாவது:

"உடல் நலன் மிக முக்கியம். உட்கார்ந்தபடியே நாம் படிக்கிறோம், வேலை பார்க்கிறோம். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு மிக மிக அவசியம். உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்யாவிட்டால், ரூமிற்குள் நடனமாவது ஆட வேண்டும்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us