தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களிடையே குழப்பம்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களிடையே குழப்பம்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களிடையே குழப்பம்


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுர்: கோவையில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 கேள்விகள் இல்லாததை கண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

கோவை மாவட்ட அளவில் 8ம் வகுப்பு தமிழ் தேர்வு இன்று காலை துவங்கியது. இதில் 60 கேள்விக்கான வினாத்தாளில் 54 கேள்விகள் மட்டுமே இருந்துள்ளது. மீதம் 6 கேள்விகள் இல்லை.

இதனால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us