தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள்

பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள்

பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள்


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:

* பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலக கட்டடங்கள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில், பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஏதுவாக, நடப்பாண்டில், 100 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.

* தரமான பாலை, உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய, துணைநிற்கும் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, சங்கத்தின் பால் உற்பத்தி, விற்பனை மற்றும் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்திற்கு உட்பட்டு, கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

* தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us