தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏப்ரல் 20, 21ல் எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு

ஏப்ரல் 20, 21ல் எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு

ஏப்ரல் 20, 21ல் எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு


UPDATED : ஏப் 18, 2013 12:00 AM

ADDED : ஏப் 18, 2013 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2013 12:00 AM ADDED : ஏப் 18, 2013 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுபற்றி அவர் கூறியதாவது: பொறியியல் மற்றும் பல துறை பட்டப்படிப்புகளுக்கான, எஸ்.ஆர்.எம்., பல்கலைகழக, 2013ம் கல்வியாண்டு நுழைவுத் தேர்வு, 20ம் தேதி, தாள் - பென்சில் முறையிலும், 20, 21ம் தேதிகளில், கணினி வழித் தேர்வும் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இருந்து, 2.23 லட்சம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து, 518 மாணவர்கள், 102 நகரங்களில், 203 மையங்களில் நடைபெற உள்ள நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

வெளிநாடுகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில், 39 நாடுகளிலிருந்து, 5,200 மாணவர்கள் பல்கலையில் பதிவு செய்துள்ளனர். நுழைவுத் தேர்வு முடிவுகள், ஏப்ரல் 30ம் தேதி, பல்கலையின், www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

சென்னை, திருச்சி, புதுடில்லியில், என்.சி.ஆர்., வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள, 7,000 இடங்களுக்கான கலந்தாய்வு, ஜூன் 1ம் தேதி முதல், ஆறு நாட்களுக்கு, சென்னை மற்றும் டில்லியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 044-2745 5510 மற்றும் 2741 7400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us