தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கன் எக்ஸ்பிரசில் பணி நீக்கம்

அமெரிக்கன் எக்ஸ்பிரசில் பணி நீக்கம்

அமெரிக்கன் எக்ஸ்பிரசில் பணி நீக்கம்


UPDATED : நவ 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் நிதித்துறையில் பிரசித்தி பெற்ற பன்னாட்டு நிறுவனமாகிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், செலவை குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக அங்கு பணிபுரிந்து வந்த நூறு பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
உலகெங்கும் தனது பணியாளர்களைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதற்கட்டமாக இவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இதுபோன்ற பணி நீக்க உத்தரவுகள் இன்னும் தொடரும் என்று இந்நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இனிவரும் காலங்களில் பணி நீக்கம் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்நிறுவனம் சில ஊழியர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்குகளை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள பணி வழங்க உதவும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து பணி நீக்கம் பெற்றவர்களுக்கு வேறு வேலைகளை பெற உதவவும் அமெக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாத பணிகளில் உள்ள ஊழியர்களை சீரமைப்பது, வியாபாரக் கிளைகளை மறு சீரமைப்பது, சந்தைகளை மாற்றுவது, நிர்வாகப்பொறுப்பில் உள்ளவர்களை முறைப்படுத்துவது போன்ற பல்வேறு சீரமைப்பு முயற்சிகளை அமெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us