தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெக்கானிக்கல் பிரிவை இதுவரை தேர்வு செய்தவர்கள் 29,599 பேர்

மெக்கானிக்கல் பிரிவை இதுவரை தேர்வு செய்தவர்கள் 29,599 பேர்

மெக்கானிக்கல் பிரிவை இதுவரை தேர்வு செய்தவர்கள் 29,599 பேர்


UPDATED : ஜூலை 25, 2013 12:00 AM

ADDED : ஜூலை 25, 2013 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2013 12:00 AM ADDED : ஜூலை 25, 2013 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவில் பிரிவு 16,966 மாணவர்களின் தேர்வுடன், மூன்றாமிடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு 14,554 பேருடன் நான்காமிடத்திலும், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 12,474 பேருடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன.

ஏரோநாடிகல் பிரிவை இதுவரை 1,441 பேர் தெரிவு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் பிரிவை 1,144 பேர் தேர்வு செய்துள்ளனர். ஐ.டி பிரிவை 6,328 பேரும், பயோடெக்னாலஜி பிரிவை 1,052 பேரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ் வழி படிப்பை பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை 291 பேரும், சிவில் பிரிவை 347 பேரும் தேர்வு செய்துள்ளனர். வழக்கமான பொறியியல் பாடங்கள் அல்லாத இதர புதிய பிரிவுகளை தேர்ந்தெடுத்தோரின் மொத்த எண்ணிக்கை 4,830 பேர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us