தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுப்பிரிவு கலந்தாய்வு - ஒதுக்கீடு பெற்றவர்கள் 1,20,311 பேர்

பொதுப்பிரிவு கலந்தாய்வு - ஒதுக்கீடு பெற்றவர்கள் 1,20,311 பேர்

பொதுப்பிரிவு கலந்தாய்வு - ஒதுக்கீடு பெற்றவர்கள் 1,20,311 பேர்


UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM

ADDED : ஜூலை 27, 2013 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM ADDED : ஜூலை 27, 2013 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை 57,868 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 485. யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.39%.

35ம் நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,445. அவர்களில் வராதவர்கள் 2,203. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 22. ஒதுக்கீடு பெற்றவர்கள் 2,220 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 49.56%.

பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான துணை கலந்தாய்வும், தாழ்த்தப்பட்டோருக்கான விடுபட்ட இடங்களை நிரப்பும் கலந்தாய்வும் நடைபெறவுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us