முதுநிலை மருத்துவ படிப்பு: 29ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு
முதுநிலை மருத்துவ படிப்பு: 29ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 08:38 AM
அ நிறம் | அளவு
இதற்கான, "கட்-ஆப்" மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை, விண்ணப்பதாரர்கள், www.tnhealth.org இணையதளத்தில் பெறலாம்.
எம்.டி.எஸ்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை, தனியார் மருத்துவக் கல்லூரிகள், முழுமையாக வழங்காததைக் கண்டித்து, இம்மாதம், 2ம் தேதி நடந்த, இப்படிப்பிற்கான முதல்கட்டக் கலந்தாய்வை, மாணவர்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
