UPDATED : ஜூலை 31, 2013 12:00 AM
ADDED : ஜூலை 31, 2013 03:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைட்ரோ கார்பன், மினரல், நிலத்தடி நீர் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. இதைத் தவிர, ஜியோபிசிக்ஸ் பொறியியல், நிலநடுக்கவியல், ஜியோடைனமிக்ஸ் மற்றும் ஜியோஎன்வைரன்மென்ட் ஆகிய படிப்புகளிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் 15 இடங்கள் உள்ளன. புவி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம் (முதல் வகுப்பில்) பெற்று, CSRIUGC நடத்தும் NET தேர்விலும் தேர்ச்சிப் பெற்ற ஒருவர், இந்நிறுவனத்தின் பிஎச்.டி. ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு http://www.ngri.org.in