சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு
UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை பல்கலை, தொலைதூரக் கல்வி திட்டத்தின், இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று, வெளியிடப்படுகிறது. பல்கலையின், அனைத்து வகையான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், பல்கலையில், இன்று வெளியிடப்படும்.
இன்றிரவு, 8:00 மணி முதல்,www.kalvimalar.com இணைய தளத்தில், தேர்வு முடிவை பார்க்கலாம் என, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.

