தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஓ.பி., கிராமிய மையத்தில் இலவச அழகுக் கலை பயிற்சி

ஐ.ஓ.பி., கிராமிய மையத்தில் இலவச அழகுக் கலை பயிற்சி

ஐ.ஓ.பி., கிராமிய மையத்தில் இலவச அழகுக் கலை பயிற்சி


UPDATED : ஆக 27, 2013 12:00 AM

ADDED : ஆக 27, 2013 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 12:00 AM ADDED : ஆக 27, 2013 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: பாளை., மகாராஜநகர் ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செப்.9ம் தேதி முதல் ஒரு மாதத்திதற்கு பெண்களுக்கான இலவச அழகு கலைப் பயிற்சி துவங்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 4.9.2013க்கு முன்பாக இயக்குனர், ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், மகாராஜநகர், நெல்லை-11 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

இத்தகவலை ஐ.ஓ.பி., கிராமிய பயிற்சி மைய இயக்குனர் நம்பிராஜன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us