தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் "நெட்" தேர்வு

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் "நெட்" தேர்வு

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் "நெட்" தேர்வு


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யுனிவர்சிட்டி கிரான்ட் கமிஷன் (யு.ஜி.சி.,) டில்லி மற்றும் ராஞ்சி மாணவர்களுக்காக மீண்டும் நேஷனல் எலிஜிபிளிட்டி டெஸ்ட் (நெட்) தேர்வை செப். 8 அன்று நடத்துகிறது.

ஜூன் 30 அன்று நடத்தப்பட்ட நெட் தேர்வில், டில்லி  கிரோரி மால் கல்லூரி மற்றும் ராஞ்சி  டோரண்டோ கல்லூரி ஆகிய மையங்களில் ஏற்பட்ட சில பிரச்னையின் காரணமாக அங்கு மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என யு.ஜி.சி., அறிவித்திருந்தது.

தற்போது இவர்களுக்கான மறுதேர்வு செப்.8 அன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தேர்வு எண், நுழைவுச்சீட்டு, தேர்வு மையம் போன்றவற்றில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us