தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருது பெற்ற கணவன் - மனைவி

நல்லாசிரியர் விருது பெற்ற கணவன் - மனைவி

நல்லாசிரியர் விருது பெற்ற கணவன் - மனைவி


UPDATED : செப் 06, 2013 12:00 AM

ADDED : செப் 06, 2013 07:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2013 12:00 AM ADDED : செப் 06, 2013 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹிசார்: ஆசிரியர் தினத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான, தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளைப் பெற்று, அரியானா மாநில ஆசிரியர் தம்பதி சாதனை படைத்துள்ளனர்.

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம், டாணி கான் பகதூரில் உள்ள, ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக, திவான்சந்த் பணிபுரிகிறார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கான, குடியரசுத் தலைவர் விருதுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், திவான் சந்தும் ஒருவர்.

இவரது மனைவி, பாகவந்தி, பர்வாலாவில் உள்ள அரசு பெண்கள் முதன்மை பள்ளியில், ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர், அரியானா மாநில அரசின், சிறந்த ஆசிரியருக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு, கணவன் - மனைவி இருவருக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கப்பட்டது, மகிழ்ச்சியளிப்பதாக, பாகவந்தி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us