தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு

சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு

சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை பரிந்துரைக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தினகர், வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குழுத் தலைவராக தினகர் செயல்படுவார். இவர்கள், மூன்று பேர் பெயரை, சுய விவரங்களுடன், பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரை செய்வர். இதற்கான உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us