தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை


UPDATED : செப் 24, 2013 12:00 AM

ADDED : செப் 24, 2013 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2013 12:00 AM ADDED : செப் 24, 2013 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர்படை வீரர்கள் தேர்வுபெற ஆண்களுக்கு செப்.2 முதல் அனைத்து எஸ்.பி., அலுவலகத்திலும் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நேற்று வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us