தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழகங்களில் உலக தரத்திற்கு கலைத் திட்டங்களை மாற்ற நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் உலக தரத்திற்கு கலைத் திட்டங்களை மாற்ற நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் உலக தரத்திற்கு கலைத் திட்டங்களை மாற்ற நடவடிக்கை


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: உலக தரத்திற்கு பல்கலைகளில் கலைத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. "யு.பி.எஸ்.சி. மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்" போன்ற போட்டி தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், சொற்ப அளவிலே தேர்ச்சி பெறுகின்றனர்.

இதனால், பல்கலைகளின் பாடத்திட்டம், மதிப்பீடு உள்ளடக்கிய கலைத்திட்டத்தை உலக தரத்திற்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதற்காக ஒவ்வொரு பல்கலையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் கருத்து கேட்பு கருத்தரங்குகளை நடத்தி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களிடம் கருத்துகள் பெறுகின்றது. அதன்படி 2014-15ம் கல்வியாண்டில் அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் கலைத் திட்டங்கள் மாற்றப்பட உள்ளன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us