தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சினிமாவில் சிறப்பாக கதை சொல்ல பயிற்சி

சினிமாவில் சிறப்பாக கதை சொல்ல பயிற்சி

சினிமாவில் சிறப்பாக கதை சொல்ல பயிற்சி


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ், அனிமேஷன் அண்ட் டெக்னாலஜி (ஐ.சி.ஏ.டி.,), இமேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மல்டி மீடியா, ஆர்ட்ஸ் அண்டு கிராபிக்ஸ் சார்பில், கதை சொல்லும் விதம் குறித்து விளக்க நிகழ்ச்சி சென்னையில் ராணிசீதை அரங்கில் நடைபெற்றது.
உலக கதை சொல்லும் கல்வி நிறுவன (வோர்ல்ட் ஸ்டோரி டெல்லிங் இன்ஸ்டிடியூட்) இயக்குனர் எரிக் மில்லர், ‘திரைப்படங்களில் சிறந்த முறையில் கதை சொல்வது மற்றும் அனிமேஷன்’ என்ற தலைப்பில் பேசினார்.
மனதை உருக வைக்கும் வகையில் கதை சொல்வது எப்படி? தினசரி வாழ்வில், சுற்றுச்சூழலில் நடக்கும் யதார்த்தங்களை திரைப்படங்களில் எப்படி சித்தரிப்பது, முக்கிய கதாபாத்திரங்களுக்கு உடனடி அங்கீகாரத்தை ஏற்படுத்துவது எப்படி? உள்ளிட்டவை குறித்து எரிக்மில்லர் ஆங்கில திரைப்படக் காட்சிகளுடன் விளக்கிப் பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us