தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்த வருகிறது ‘பொது பல்கலைக்கழக சட்டம்’

பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்த வருகிறது ‘பொது பல்கலைக்கழக சட்டம்’

பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்த வருகிறது ‘பொது பல்கலைக்கழக சட்டம்’


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இதுதொடர்பான மசோதா இடம்பெற உள்ளது. மசோதாவுக்கு முழு வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தருக்கான பதிவிக்காலத்தை நான்கு ஆண்டுகள் அல்லது இரண்டு முறை மூன்று ஆண்டுகால பதிவியாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க, மசோதா அம்சங்கள் குறித்த முழு விபரமும் தமிழக அரசு உயர்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
தமிழக உயர்கல்வித் துறைக் குழு துணை தலைவர் ராமசாமி கூறுகையில், ‘அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான நிர்வாக முறையை கொண்டுவரும் வகையில், இந்த பொது பல்கலைக்கழக மசோதா இயற்றப்பட்டுள்ளது. சட்டத்துறையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
தற்போது, ஊழியர்கள் தேர்வு முறையில் பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரதிநிதிகளின் கருத்துகளுக்குப் பிறகே இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்று தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us