தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பிச்சைக்காரர்களில் 10 பேர் பட்டதாரிகள்!

டில்லி பிச்சைக்காரர்களில் 10 பேர் பட்டதாரிகள்!

டில்லி பிச்சைக்காரர்களில் 10 பேர் பட்டதாரிகள்!


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
டில்லியில் உள்ள பிச்சைக்காரர்களில் 6 பேர் பட்டப்படிப்பும், 4 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பும் படித்துள்ளனர் என்று டில்லி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, டில்லியில் மொத்தம் 58 ஆயிரத்து 570 பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும், அதில் 22 பேர் தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சும் ஹெகதீசன் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள மக்கள் நெருக்கடியில் துள்ளியமான புள்ளிவிபரத்தை அளிப்பது கடினம். எனினும் சராசரி ஆய்வு முடிவின்படி இந்த தகவல் தரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us