தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி-ஸ்கூல் மாணவர்கள் விரும்பும் எம்.எம்.சி.ஜி., துறை

பி-ஸ்கூல் மாணவர்கள் விரும்பும் எம்.எம்.சி.ஜி., துறை

பி-ஸ்கூல் மாணவர்கள் விரும்பும் எம்.எம்.சி.ஜி., துறை


UPDATED : ஜன 24, 2009 12:00 AM

ADDED : ஜன 24, 2009 05:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2009 12:00 AM ADDED : ஜன 24, 2009 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் எனப்படும் கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்கள் துறை தான் இந்தியாவின் டாப் பிசினஸ் ஸ்கூல் மாணவர்களின் தேர்வாக அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படிப்பவர்களில் 39 சதவீதத்தினர் தங்களது வேலைத்துறையாக இதைத் தேர்வு செய்துள்ளனர். மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனங்களை 35 சதவீதத்தினரும் சாப்ட்வேர் கன்சல்டன்சி டெக்னாலஜி துறையை 23 சதவீதத்தினரும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ரீடெயிலிங் துறையை 22 சதவீதத்தினரும் தேர்வு செய்தனர் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us