தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்ப் பாடத்தை பிற துறை ஆசிரியர் கற்பிக்கக் கூடாது

தமிழ்ப் பாடத்தை பிற துறை ஆசிரியர் கற்பிக்கக் கூடாது

தமிழ்ப் பாடத்தை பிற துறை ஆசிரியர் கற்பிக்கக் கூடாது


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையின் அட்டவணைப்படி அரசு பள்ளிகளில் தினமும் காலை 9.30 என்பதை தவிர்த்து 9 மணிக்கு ஆசிரியர்களை பணிக்கு வரவழைக்கக்கூடாது.

தமிழ் பாடத்தை பிற துறை ஆசிரியர் கற்பிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்பாடம் கற்பிக்க, ஒரு வகுப்பிற்கு வாரத்திற்கு 7 பாட வேளை வழங்க வேண்டும் என, தமிழக தமிழாசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் இளங்கோ தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us