தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பல்கலை வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

டில்லி பல்கலை வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

டில்லி பல்கலை வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி பல்கலைக் கழகத்தில் நான்காண்டு இளநிலை பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, அவசரமாக விசாரிக்கும்படியும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. விடுமுறை கால பெஞ்ச் அடுத்த மாதம் இந்த மனுவை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us