UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM
ADDED : ஜூலை 01, 2014 01:41 PM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அண்டார்டிகா துருவப்பகுதியில் உள்ள உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கர் அகெளரி சின்காவை கவுரவிக்கும் வகையில் அண்டார்டிகாவில் உள்ள ஒரு மலைக்கு மவுண்ட் சி்ன்கா என்ற பெயரை அமெரிக்க புவியில் துறை மற்றும் அட்வைசரி கமிட்டி ஆன் அண்டார்டிக் நேம்ஸ் அமைப்பு சூட்டியுள்ளது.
1972 முதல் 1974ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஷீல்ஸ், வேல்ஸ் மற்றும் பறவைகள் குறித்த ஆய்வு மற்றும் கணக்கெடுப்பை அகெளரி சின்கா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
