முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!
முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!
UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM
ADDED : ஜூலை 08, 2014 11:03 AM
அ நிறம் | அளவு
முதல் நாளில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,399 பேர். அவர்களின் வராதவர்கள் 730 பேர். கலந்துகொண்டும் எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 6.
யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக 1,663 பேர் ஒதுக்கீடு பெற்றனர். இதன்மூலம் வராதவர்களின் எண்ணிக்கை 30.43% என்ற அளவில் இருந்தது.
