தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுகலை விண்ணப்பங்கள் விற்பனை

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுகலை விண்ணப்பங்கள் விற்பனை

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுகலை விண்ணப்பங்கள் விற்பனை


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கல்லூரியில் விநியோகிக்கப்படுகிறது.

எஸ். எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல், எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.காம். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 11-ம் தேதி கடைசி நாளாகும்.

தகுதியுடைய மாணவர்கள் ரூ.42 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். எம்.பில். தமிழ், வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள், ரூ.102 மட்டும் செலுத்தி வருகிற 14-ம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ஜெயகோபால் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us