தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 40,060 பேர்!

9 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 40,060 பேர்!

9 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 40,060 பேர்!


UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM

ADDED : ஜூலை 16, 2014 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM ADDED : ஜூலை 16, 2014 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 9,534 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 137 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 23.80%.

ஒன்பதாவது நாளில் மட்டும், 4,344 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,229 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர் போக, 3,102 பேர் ஒதுக்கீடு பெற்றனர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.

ஆப்சென்ட் விகிதம் 28.29%. கவுன்சிலிங் தொடங்கிய ஆரம்ப நாட்களுடன் ஒப்பிடுகையில், தற்போது ஆப்சென்ட் விகிதம் கூடி வருவதை காணலாம். இன்னும் நாட்கள் செல்ல செல்ல, ஆப்சென்ட் விகிதம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

தொழிற்பிரிவு கவுன்சிலிங்

தொழிற்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாட்கள் முடிவில், 2,162 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மொத்தமாக அழைக்கப்பட்டவர்கள் 2,808 பேர். வராதவர்களின் எண்ணிக்கை 632 பேர்.

கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 14 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.51%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us