தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.

இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 29 மையங்களில், தேர்வு நடக்கிறது. இவர்களுக்கான, ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தேர்வர்கள், பதிவு எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us