தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில்...

ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில்...

ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில்...


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மரக்காணம்: மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் உள்ளன.

கோணவாயன்குப்பம், எக்கியர்குப்பத்தை சேர்ந்த 180 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆரம்ப பள்ளி கட்டடத்திலேயே மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் நியமித்து, கட்டடங்கள் கட்டி, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us