பொதுப்பிரிவு கவுன்சிலிங் - 12 நாட்களில் வராதவர்கள் 14,948 பேர்
பொதுப்பிரிவு கவுன்சிலிங் - 12 நாட்களில் வராதவர்கள் 14,948 பேர்
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 10:39 AM
இந்த 12 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 57,853 பேர். அவர்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 42,717 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 188 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 25.84%.
12வது நாளில், 5,691 பேர் அழைக்கப்பட்டு, 3,852 பேர் ஒதுக்கீடு பெற்றனர். வராதவர்கள் 1,824 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15 பேர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமான 32.05%, அந்நாளில் பதிவாகியுள்ளது.
தொழிற்பிரிவு கவுன்சிலிங்
மொத்தம் 10 நாட்கள் முடிந்த நிலையில், 4,881 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். வராதவர்கள் 1,584 பேர்.
ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,243 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 54 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.45%.
