தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.ஆர்க்., கவுன்சிலிங் தொடங்கியது - 3 நாட்கள் நடைபெறும்

பி.ஆர்க்., கவுன்சிலிங் தொடங்கியது - 3 நாட்கள் நடைபெறும்

பி.ஆர்க்., கவுன்சிலிங் தொடங்கியது - 3 நாட்கள் நடைபெறும்


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9 மணிக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கி, 10.30 மணிவரை நடந்தது. அதன்பிறகு, இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது.

கட்-ஆப் மதிப்பெண் 310.50 என்பதிலிருந்து தொடங்குகிறது. முதல் நாள் கவுன்சிலிங், 286.60 கட்-ஆப் மதிப்பெண்கள் வரை நடைபெறுகிறது.

ஜுலை 22ம் தேதி, இரண்டாம் நாளில், கட்-ஆப் மதிப்பெண் 286.60 என்பதில் தொடங்கி, 270.60 வரை நடைபெறுகிறது.

ஜுலை 23ம் தேதி, மூன்றாம் நாளில், 270.60 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி, 259.00 வரை நடைபெறுகிறது.

இந்த 3 நாட்களுடன், முதல்கட்ட கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. எஞ்சிய மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us