தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இதுவரை 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

இதுவரை 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

இதுவரை 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 14 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், 50,047 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இந்த 14 நாட்களில் மொத்த அழைக்கப்பட்டவர்கள் 68,753 பேர். அவர்களில் வராதவர்கள் 18,491 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 215 பேர்.

இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 26.89%.

14வது நாளில் மட்டும் 5,468 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,763 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 16 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3689 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 32.24%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us