தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் தொழில் கல்வி மையம் அமைக்க முடிவு

தமிழகத்தில் தொழில் கல்வி மையம் அமைக்க முடிவு

தமிழகத்தில் தொழில் கல்வி மையம் அமைக்க முடிவு


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: "தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் மண்டல தொழில் கல்வி பயிற்சி மையம் அமைக்கப்படும்" என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது நேற்று அவர் கூறியதாவது: நாடு முழுவதும் எட்டு இடங்களில் மண்டல அளவிலான தொழில் கல்வி பயிற்சி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம், இமாச்சல், பஞ்சாப், திரிபுரா, கோவா, உத்தரகண்ட், பீகார், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த தொழில் கல்வி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

வரும் 2017 முதல் இந்த தொழில் கல்வி மையங்கள் செயல்படத் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us