தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டில் புதிய 4 மத்திய பல்கலைகள்: ஸ்மிருதி இரானி

நாட்டில் புதிய 4 மத்திய பல்கலைகள்: ஸ்மிருதி இரானி

நாட்டில் புதிய 4 மத்திய பல்கலைகள்: ஸ்மிருதி இரானி


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டில் புதிதாக 4 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 65 முதல் 70 வயது வரையிலான ஆசிரியர்கள், 6,251 பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தலா ஒரு பழங்குடியின மத்திய பல்கலையும், ஆந்திராவில் ஒரு மத்தியப் பல்கலையும், பீகாரில் மகாத்மா காந்தி மத்திய பல்கலையும் அமைக்கப்படவுள்ளன.

தற்போதைய நிலையில், நாட்டில் மொத்தம் 40 மத்திய பல்கலைகள் இருக்கின்றன. நாட்டின் 39 மத்தியப் பல்கலைகளில், 6251 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us