தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் துவங்கியது.

கலந்தாய்வின் முடிவில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் குறிப்பிட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய கலந்தாய்வில், கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 170.333 வரை எடுத்த புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து பிரிவு மாணவர்களும் பங்கேற்றனர். இன்று (25ம் தேதி) 170 முதல் 148.333 வரை, நாளை 26ம் தேதி 148.666 முதல் 80 வரை கட் ஆப் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

நேற்று நடந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில், காலியிட விபரம்:

எம்.பி.பி.எஸ்.

மகாத்மா காந்தி: எஸ்.சி.,-3,
அறுபடை வீடு: எஸ்.சி.,-4,
விநாயகா மிஷன்-3,
லட்சுமி நாராயணா: எஸ்.சி.,-4,

ஆயுர்வேதம்

ராஜிவ்காந்தி: புதுச்சேரி எம்.பி.சி.,-3, எஸ்.சி.,-4, காரைக்கால் பொது-1, எஸ்.சி.,-1,

பல் மருத்துவம்

இந்திராணி: எஸ்.சி.,-2,

மாகி இன்ஸ்டிடியூட்: ஓ.பி.சி.,-2, முஸ்லிம்-1, எம்.பி.சி.,-5, எஸ்.சி.,-4.

வெங்கடேஸ்வரா: எஸ்.சி.,-1

மதர் தெரஸா அறிவியல் சுகாதார நிலையம்

நர்சிங்: ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-1, மாகி பொது-1,

பி.பி.டி.,: புதுச்சேரி முஸ்லிம்-1, காரைக்கால் பொது-1. எம்.பி.சி.,-1, மாகி பொது-1,

காரைக்கால் பொது-1, மாகி பொது-1.

தனியார் நர்சிங் கல்லுாரிகளில் 202 (பி.எஸ்சி.,) நர்சிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளது. ஒட்டுமொத்தமாக, மருத்துவ மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் 257 இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us