தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு


UPDATED : ஆக 01, 2014 12:00 AM

ADDED : ஆக 01, 2014 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2014 12:00 AM ADDED : ஆக 01, 2014 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆங்கில ஆசிரியர்கள்-10 பேர், கணிதம்-11, அறிவியல்-16, அறிவியல்-28 பேர் என, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (பி.எஸ்.டி) பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்ட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் பிறப்பித்துள்ளார். நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரிந்தும் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தற்போது ஐந்தாம் வகுப்பு வரை பாடங்களை நடத்துகின்றனர். பதவி உயர்வு கிடைத்துள்ளதால் பத்தாம் வகுப்பு வரை இனி பாடம் நடத்தும் தகுதியை பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us