பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கருத்துரு சமர்பித்தல் போட்டி
பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கருத்துரு சமர்பித்தல் போட்டி
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:47 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில், மாவட்ட குழந்தைகள் அறிவியல் கழக விருதுகள் - 2013 சார்பில், பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கருத்துரு சமர்பித்தல் போட்டி நடந்தது.
ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி பிளஸ் 1 மாணவி நமணப்பிரியா ஜீன் தெரபி என்ற தலைப்பில் கருத்துரு சமர்பித்து, 2ம் பரிசு பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், இவரது நேர்முக உதவியாளர் சேக்கப்பன், ஆர்ஸ்வர்ட் பள்ளி தாளாளர் வெங்கடேசன், முதல்வர் மலர்விழி பரிசு பெற்ற மாணவி மற்றும் அவருக்கு உதவிய ஆசிரியைகள் பவானீஸ்வரி, மகாலட்சுமியை பாராட்டினர்.
