தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக்கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு


UPDATED : ஆக 04, 2014 12:00 AM

ADDED : ஆக 04, 2014 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2014 12:00 AM ADDED : ஆக 04, 2014 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 6ம் தேதி நடக்கிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் பாஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும், திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2014-15ம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மாணவ, மாணவியர் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். காலியான இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us