தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு


UPDATED : ஆக 05, 2014 12:00 AM

ADDED : ஆக 05, 2014 01:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2014 12:00 AM ADDED : ஆக 05, 2014 01:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருசுக்குப்பம் என்.கே.சி., பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரசு பள்ளி அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் படைப்பு, மாநில அளவில் நடக்கும் கண்காட்சியில் இடம் பெறும். இதில் சிறந்ததாக தேர்வு செய்யும் படைப்புகளுக்கு, கல்வித் துறை சார்பில் ஸ்பெயர் விருது வழங்கி, 5000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

அதன்படி, குருசுக்குப்பம் என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தேர்வுபெற்று, ஸ்பெயர் விருது பெற்ற மாணவன் சத்தியசீலன், சுனில்குமார் ஆகியோருக்கு, பள்ளி துணை முதல்வர் ராமலிங்கம் பரிசு வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us